கவர்ச்சியான ஆடை சேலை தான்- தளபதி 64 பட நடிகை மாளவிகா!

இயக்குனர் லோகேஷ் அகநகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கவுள்ள படம் தான் தளபதி-64.

By Rebekal | Published: Nov 03, 2019 07:06 AM

இயக்குனர் லோகேஷ் அகநகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கவுள்ள படம் தான் தளபதி-64. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கையில் கவர்ச்சியான உடை அணிவது வழக்கம். அண்மையில் பேசிய இவர், உண்மையிலேயே எனக்கு சேலை கட்ட தான் மிகவும் பிடிக்கும், கவர்ச்சியான ஒரு உடை என்றால் அது உண்மையில் சேலை தான் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc