நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி

By Fahad | Published: Apr 08 2020 08:38 AM

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா  பக்கத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
 

Ya know!! Weber @dirrty99 liked this one more hehe

A post shared by Sunny Leone (@sunnyleone) on

 
View this post on Instagram
 

Last one of pool/water time. It looks like a postcard!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

 
View this post on Instagram
 

Finally some sun!! Thanks Dubai!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Related Posts