தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை!

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை அளித்த சன்னி லியோன்.  நடிகை சன்னி லியோன்

By Fahad | Published: Apr 02 2020 03:35 PM

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை அளித்த சன்னி லியோன்.  நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் 'வீரமாதேவி' என்ற படத்திலும், தெலுங்கில் ரங்கீலா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், இவர் இந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் முழுக்க முழுக்க காமெடி தொடராக உருவாகி வருகின்றது. மேலும், இவர் இந்த வெப் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளாராம்.

More News From web series