செப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் - ஆர்யாவின் முக்கிய படங்கள்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம்

By Fahad | Published: Mar 28 2020 11:27 AM

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டாவெகுநாட்களாக கிடப்பில் இருந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவிட்டது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல நடிகர் ஆர்யா நடிப்பில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள திரைப்படம் மகாமுனி. இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

More News From enai nokki payum thotta