சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

கச்சா எண்ணெய் சரிவு, ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக

By balakaliyamoorthy | Published: Mar 09, 2020 02:03 PM

கச்சா எண்ணெய் சரிவு, ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. 

மேலும் சற்று நேரத்திற்கு முன் சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் சரிந்து 35,503 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 574 புள்ளிகள் வீச்சியடைந்து, 10,415 புள்ளிகள் வர்த்தகமாகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 10% குறைந்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc