நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது- ராகுல் காந்தி

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது

By venu | Published: Oct 14, 2019 06:02 AM

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது . நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவு அளிக்காது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc