ராஜாராணி செண்பா - கார்த்திக் இணையத்தை காதலர் தினத்தன்று கலக்க வருகிறார்கள்..!

பிரபல தனியார் டிவி சானல்களில் இப்போதிருக்கும் பெரும் போட்டியே சீரியல்கள் தான். அதிலும் TRP ல் இடம் பிடிக்க இந்த சீரியல்கள் எல்லாம் மிகவும்  போட்டி போடுகின்றனர்.அது தற்போது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த சீரியல் மூலமாக மக்கள் மனதில் பிரபலமானவர்கள் பலர். அதில் ராஜா ராணி சீரியலும் ஒன்று. இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் காதலிப்பதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால் இவர்களை வைத்து ஒரு ஸ்பெஷல் ஆல்பத்தை இணையதள சானல் ஒன்று  சிட்டுக்குருவியே என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளது.இந்த ஆல்பம்  காதலர் தினத்தன்று  வருகிறதாம்.