அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

  • அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
  • லலித்

By Fahad | Published: Apr 08 2020 09:08 AM

  • அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
  • லலித் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. 
நடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று நடிகர் விஜய் சேதுபதி, லலித் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும், அடுத்ததாக லலித் தயாரிப்பில் துக்ளக் தர்பார் படத்திலும், அதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Related Posts