தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு...!!

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து,

By Dinasuvadu desk | Published: Mar 10, 2018 02:08 PM

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு . அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் தான் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும், அதேபோல் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசாங்கத்தின் எந்தவித உதவியும் நேரடியாக பெற முடியும் என  பல சர்சைகளை பேசியவர் . இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் தனது வலைதள பக்கத்தில் உள்ள விக்கிபீடியா தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc