பாடல் பாடிக்கொண்டே சிக்ஸர் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட சேவாக்.!

பாடல் பாடிக்கொண்டே சிக்ஸர் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட சேவாக்.!

  •  டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
  • பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

அதில்  பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவையும் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் (TuesdayThoughts) அதாவது செவ்வாய் எண்ணங்கள் என்ற ஹாஸ் டேக் பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் சேவாக்.

author avatar
murugan
Join our channel google news Youtube