மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தில் தளபதி  ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்களும் நடிக்கின்றனர். 

இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி  மக்கள் மத்தியிலும், இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 தேதி நடைபெறவுள்ள  நிலையில், இப்படத்தின் செகண்ட்  வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube