நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர்....!!

நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த

By Dinasuvadu desk | Published: Mar 05, 2018 10:06 AM

நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீரவ் மோடி உட்பட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டுள்ளனர்.அதனை எதிர்கொள்ளும் வகையிலும் ஆளும் பிஜேபி கட்சி தயாராகிக்கொண்டிருக்கின்றன என அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc