சளி, இருமலுக்கு குட் பை சொல்லனுமா ? அப்ப இந்த டீயை குடிங்க!

சளி, இருமலுக்கு குட் பை சொல்லனுமா ? அப்ப இந்த டீயை குடிங்க!

  • tea |
  • Edited by leena |
  • 2020-07-31 06:30:02

சளி, இருமலை போக்கும் கற்பூரவள்ளி டீ.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம் மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான தீர்வை தராது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • கற்பூரவள்ளி இலை
  • இஞ்சி
  • மிளகு
  • ஏலக்காய்
  • எலுமிச்சை சாறு
  • ஏலக்காய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  கற்பூரவள்ளி இலையை சேர்க்க வேண்டும். பின் சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி தட்டி போட வேண்டும். அதனுடன் மிளகு மற்றும் ஏலக்காயையும் சேர்த்து தட்டி போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி இந்த டீயை குடித்து வந்தால், சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Latest Posts

சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!