தமிழ் திரைபிரபலங்கள் புடைசூழ காமெடி நடிகர் சதீஷின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஸ்.  இவரது

By manikandan | Published: Dec 11, 2019 04:17 PM

  • தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஸ். 
  • இவரது திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் இன்று கோலாகமலாக நடைபெற்றது. இவர் வைபவ் நடிப்பில் வரவேற்பை பெற்ற சிக்ஸர் படத்தை இயக்கி இருந்த சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று திருமணம் நடைபெற்றது.  இவரது வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு திரைபிரபலங்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனி, பிரியங்கா, என பலர் நேரில் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் பல திரைபிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  
Step2: Place in ads Display sections

unicc