சூப்பர் ஸ்டாரின் பேட்டயினுள் நுழைந்த இன்னொரு கோலிவுட் ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.O  படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா என நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது வந்த தகவலின்படி, இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தற்போது பேட்ட படத்தில் நடிக்க உள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment