இந்த விஷயத்தில் விஜயை தோற்கடித்த புதுமுகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் படத்தின் பாடல் வருகிறது என்றால் அந்தவாரம் முழுக்க யூடியூப்பில் டிரெண்டிங்கில் டாப்பில் அந்த பாடல் இருக்கும். ஆனால் சர்கார் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான்  இசையில் வெளியான சிம்டாங்காரன் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

ஆனால், இந்த பாடல்  வெளியாகி 3 நாட்கள் முடிந்தும் இன்னும் 10 மில்லியன் பார்வையாளர்கள், 5.5 லட்சம் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் 2வது இடத்தை தான் பிடித்துள்ளது.

விக்ரம் மகன் துருவின் வர்மா(அர்ஜூன் ரெட்டி ரீமேக்) பட டீசர் தான் சிம்ட்டங்காரனை விட 30 லட்சம் பார்வையாளர்களை  பெற்றும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பெற்று வந்தது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment