சர்கார் கடைசி சூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வெளியானது : மொத்த புகைப்படமும் உள்ளே

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. இப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குகுழு தீவிரமாக  வேலை செய்து வருகிறது.
இப்படத்தின் சூட்டிங் படங்கள் கடந்த நான்கு நாட்களாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. இன்று கடைசி சூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அக்டோபர் 2இல் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

. DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment