ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சாதனை படைக்கும் சர்க்கார்…!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது தளபதி தான். இவர் தற்போது நடித்து சர்கார் பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சர்க்கார் பட 80 நாடுகளில் திரையிடப்படுகிறதாம். முதல்முறையாக தமிழ் படம் 80 நாடுகளில் திரையிடப்படுவது இது தான் முதல் முறை. மேலும் இது 3000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment