உலக கோப்பைக்கு இவர்கள் தான் சரியாக இருப்பார்கள்.. முன்னாள் வீரர் கருத்து

உலக கோப்பைக்கு இவர்கள் தான் சரியாக இருப்பார்கள்.. முன்னாள் வீரர் கருத்து

  • ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளது
  • சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலக கோப்பைக்கு இதுதான் சிறந்த அணி என தனது கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால் முன்னாள் வீரர்களும், பல கிரிக்கெட் விமர்சகர்களும் உலககோப்பை தொடரில் யார் விளையாடுபவர்கள்? யார் அதிக ரன்களை குவிப்பர்கள்? எந்த அணி வெல்லும்? போன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலக கோப்பைக்கு இதுதான் சிறந்த அணி என தனது கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய 15 வீரர்கள்:

ரோஹித், தவான், கோஹ்லி(கேப்டன்), விஜய் சங்கர், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ராஹ், குல்தீப் யாதவ், சாஹல், முகமது ஷமி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா.

author avatar
Vignesh
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *