பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய சாண்டி மாஸ்டர்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின்

By leena | Published: Sep 10, 2019 09:43 AM

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சாண்டி மாஸ்டர் ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே என்ற பாடலை பாடிக் கொண்டு இருக்கிறார். இவரது பாடலுக்கு லொஸ்லியாவிற்கு மட்டுமே கேட்கின்ற நிலையில், சாண்டியிடம் பிக்பாஸ், நீங்கள் பாடும் பாடல் மற்றவர்களுக்கும் கேட்க வேண்டுமென்றால், உங்களது மைக்கை சரியாக மாட்டவும் என கூறுகிறார்.
 
View this post on Instagram
 

??????? Follow for live and exclusive updates @bigg_boss_unseenvidzz @dorathy_sylviasandy @kavin.0431 @tharshan_shant @iamsandy_off @themugenrao @losliyamariya96 @cynthia_natalia23 #tamil #love #bigboss3 #vijaytv #sandy #kavin #mugen #losliya #tharshan #kamalahasan #sandyarmy #losliyaarmy #kavinarmy #tharshanarmy #mugenraoarmy #vijaytelivision #bb3 #bigboss3memes #losliyakavinarmy #losliyamariya #tharshanthiyagarajah #sandyoficial #mugenrao #mugenraoarmyofficial #losliyafans #kavinarmydaw #kandy #tamiltelevision #hotstar #vijaytelivision #sandymaster #kavin.fc #kandy @_kavin_army_off @vettayan_ve2 @kavin_forever_army @actor_kavin_brother @saran_memes @losi_sandy_kavin_tharsh_mugie @kavin_fc_karnataka @kavinlosliya.fc @losliya_army_4ever @losliyamariyafc @kavin_army143 @bigbosssandy @losliya.love @losliya.kavin.fans @kavinlovers @kavin_fanpage @sandyarmy_offl @mugenraoarmyofficial @mugenrao_squad @mugenrao.army @abhirami.venkatachalam @abi_world_queen @cherandirector @cheran_fan_club @cheranfilms @losliya_los_army

A post shared by Fabulous 5 ❤️? (@bigg_boss_unseenvidzz) on

Step2: Place in ads Display sections

unicc