டான்ஸ் மாஸ்டருனு நிரூபிச்சிட்டாங்களே! பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு foodball dance கற்றுக் கொடுக்கும் சாண்டி மாஸ்டர்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார்

By leena | Published: Sep 13, 2019 07:40 AM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபபாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பல கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள சாண்டி மாஸ்டர், அங்குள்ள போட்டியாளர்களுக்கு football dance கற்றுக் கொடுக்கிறார். மேலும், அங்குள்ள போட்டியாளர்களும் அவரது நடனத்திற்கேற்றவாறு நடனமாடுகிறார்கள்.
Step2: Place in ads Display sections

unicc