சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் சாம்சங்… தனது புதிய மாடல் குறித்த சிறப்பம்சங்கள்….

அதிகமாக பயன்படுத்தும்  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. இத்துடன் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களான. 
  • 20 எம்.பி. செல்ஃபி கேமரா,
  • 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
  • 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்,
  • 4 ஜி.பி. ரேம்,
  • 64 ஜி.பி. மெமரி,
  • 6 ஜி.பி. ரேம்,
  • 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.  இந்த தகவல் இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது
author avatar
Kaliraj