சமந்தாவின் ஓ பேபி பட லூட்டிகள்!

Samantha's Oh Baby Image Looties!

நடிகை சமந்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தனது கவர்ச்சியான உடலமைப்பினாலும், துல்லியமான நடிப்பு திறமையாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக்கொண்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தில் 70 வயது பாட்டி 24 வயது இளம்பெண்ணாக மாறும் தோற்றத்தில் சமந்தாவும், மாஹி ஹீரோயின் லட்சுமி 70 வயது மூதாட்டியாகவும் நடித்துள்ளனர். படக்குழுவால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ட்ரைலரில் 70 வயது பாட்டி மற்றும் 24 வயது இளம் பெண் அடிக்கும் லூட்டிகள் இடம் பெற்றுள்ளனர்.

Actress Samantha is a famous Indian film actress and model beauty. With his glamorous physique and precise acting skills, he has a unique fan base. The film is directed by Nandini Reddy. In the film, 70-year-old grandmother turns 24-year-old Samantha and Mahi heroine Lakshmi plays 70-year-old grandmother. The trailer, released by the film crew, features a 70-year-old grandmother and a 24-year-old teenage girl.