கணவருடன் ஊர் சுற்ற பைக்கில் கிளம்பிய சமந்தா! புகைப்படம் உள்ளே!

நடிகை சமந்தா தனது  கணவருடன் பைக்கில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாகவும், மலையாளம், தெலுங்கு என பல திரையுலக கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். 

தற்பொழுதும் தனது கணவருடன் பைக்கில் அமர்ந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பஹிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

author avatar
Rebekal