சமந்தாவா இது? இவ்வளவு கேவலமா இருக்காங்க!

நடிகை சமந்தா பிரபலமான திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு

By Fahad | Published: Apr 02 2020 04:17 PM

நடிகை சமந்தா பிரபலமான திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடிகர் நாகசைதன்யாவை மணந்துகொண்டார். இருப்பினும், இவர் தனது கவர்ச்சி குறையாத படங்களும், புகைப்படங்களும் வெளியிட்டுக்கொண்டு தான் உள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாதது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில், சமந்தாவின் முகமா இது? என்ற ஆச்சரியத்துடன் வளம் வருகிறது. இதோ அந்த புகைப்படம். https://www.instagram.com/p/BzkLbN-hOgU/?utm_source=ig_web_copy_link

More News From samantha fans