தன்னை பின்தொடர நான்கு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்திய சமந்தா! எதற்காக இந்த குழு தெரியுமா?

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து

By leena | Published: Oct 15, 2019 12:56 PM

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, தனது முகநூல், இன்ஸ்ட்டாகிராம், ட்வீட்டர் போன்ற இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கென்று தனியாக போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார்கள். இதனையடுத்து நடிகை சமந்தா அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை படமெடுமெடுப்பதற்காக, நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிகை சமந்தாவுடன் பயணித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரது படமெடுப்பார்களாம். அவற்றில் சிறந்த படத்தை தேர்வு செய்து, அவற்றை சமந்தா தனது இணைய பக்கத்தில் பதிவிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc