அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சமந்தா ! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சமந்தா ! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோயின்.தற்போது இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமந்தா மற்றும் அவரது கணவர் நாகசைதன்யாவும் மஜிலி படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததையடுத்து தற்போது சமந்தா செம்ம குஷியில் இருக்கிறார்.

இவர் திருமணத்திற்கு பிறகும் தயங்காமல் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர்  லேட்டஸ்டாக அரைகுறை ஆடையில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *