வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

  • சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், சேலம் மாவட்டடத்திலுள்ள தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட 1 வார்டில் சுயேட்சையாக வென்ற ஜானகி என்பவர் கடத்தப்பட்டதாக ஜானகி தரப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கரணமாகத்தான் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேரடிவித்துள்ளனர்.

Latest Posts

மேகதாது அணை: உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை.!
பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!
கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு