மேலாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சகுனி பட நடிகை!

நடிகை கிரண் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஜெமினி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மேலாடை இல்லாமல் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.