நீல நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி!

  • நீல நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா  ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் விசுவாசம், காலா போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.