சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, உலக நாயகனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் சாக்ஷி அகர்வால்.

தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
Rebekal