கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ள சாக்ஷி அகர்வால் – புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகையும், மாடல் அழகியுமாகிய சாக்ஷி அகர்வால் தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பின்பு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார். தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்பொழுதும் கவர்ச்சியான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Just a casual one ! #RealMe❤️❤️???????? #OwnIt ????????????????

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

author avatar
Rebekal