விரைவில் தனுசு ராசிக்கு பாதசனி பிரச்சனை ! துன்பம் நீங்க வழிபடவேண்டிய தெய்வம் இது தான் !

தனுசு ராசி காரர்கள் தற்போது நீண்டகாலமாக ஏழரை சனியால் பாதிக்க பட்டு  ஜென்ம

By Priya | Published: Sep 20, 2019 02:18 PM

தனுசு ராசி காரர்கள் தற்போது நீண்டகாலமாக ஏழரை சனியால் பாதிக்க பட்டு  ஜென்ம சனி காலகட்டத்தை உடைய தனுசு ராசி காரர்கள் வரும் ஜனவரி 2020 ஆண்டு ஏழரை சனியின் தாக்கம் குறையும். மேலும் ஜென்ம  சனியில் இருந்து தனுஷ் ரசிகர்களுக்கு  பாத சனி ஆரம்பித்து விடும். இப்போது இருப்பது போல் மிக பெரிய பிரச்சனைகள் வராமல் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். மேலும் பல எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி கொள்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். ஏழரை சனி நடப்பதால் இந்த காலம் முழுவதும் சிறிய சிறிய தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும்.   இந்த பிரச்சனைகளில்  இருந்து விடு பட தொடர்ந்து இறைவனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.மேலும் கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.  
Step2: Place in ads Display sections

unicc