"விண்வெளியில் நடந்த முதல் மனிதர்" என்ற சாதனை படைத்தவர் காலமானார்...!

1965ம் ஆண்டு விண்வெளியில் 12 நிமடங்கள் 9 நொடிகள் நடந்து சாதைனை படைத்தவர் அலெக்சி

By vidhuson | Published: Oct 12, 2019 10:46 AM

1965ம் ஆண்டு விண்வெளியில் 12 நிமடங்கள் 9 நொடிகள் நடந்து சாதைனை படைத்தவர் அலெக்சி லியோனோவ். இவர் ரஷ்ய் விண்வெளி வீரர் ஆவார். இவர் நீண்ட காலமாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று(அக்.11) ரஷியாவில் சிகிச்சை பலனின்றி கலாமனார்.
Step2: Place in ads Display sections

unicc