எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம்-தினகரன்

அமமுகவும், திமுகவும் கூட்டு என பொய் பரப்புரை செய்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம் ஆகும்.ஜெயலலிதாவின் தொண்டர்கள் திமுகவுடன் சமரசம் செய்யமாட்டார்கள். அமமுகவும், திமுகவும் கூட்டு என பொய் பரப்புரை செய்கிறார்கள். 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சியை நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment