ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஈழத்துக்குயில்! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100

By leena | Published: Oct 09, 2019 04:04 PM

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டார். இவர் தனது அட்டகாசமான நடந்ததால், பாடலாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு இணைய பக்கங்களில் தனியாக ஆர்மி குழுக்களும் உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த லொஸ்லியா, அவரது ரசிகர்களுடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc