700 கோல் அடித்து உலக சாதனை படைத்த ரொனால்டோ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம்  நடந்த உக்ரைனுக்கு எதிரான கால்பந்து

By murugan | Published: Oct 16, 2019 07:15 AM

கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம்  நடந்த உக்ரைனுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதன் கோல் மூலம் ரொனால்டோ தனது 700-வது கோலை அடித்து சாதனைப் படைத்தார். உலக அளவில் இதுவரை 700-வது கோலை ஆறு பேர் அடித்து உள்ளனர். 700 கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கம் தான். நான் சாதனையை  எதிர்பார்த்து இருப்பதில்லை. இந்த சாதனையை செய்ய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள்உதவி இல்லாமல் செய்து இருக்க முடியாது என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc