"எங்க அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு இதுல நா என்ன பன்னுவேன்" - ரோபோ சங்கரின் மகள் !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும்

By vidhuson | Published: Oct 13, 2019 07:46 PM

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து வீரராக நடித்துள்ளார். டிரெய்லரில் ரோபா சங்கரின் மகள் "எங்க அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு இதுல நா என்ன பன்னுவேன்" என்ற வசனத்தை பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc