ரோஹித் சர்மா இயல்பான தலைவர்..! மஹேல ஜெயவர்தன

மும்பை அணியின் பயிற்சியாளர், மஹேல ஜெயவர்தன ரோஹித் சர்மாவை புகழ்ந்து

By bala | Published: Jun 24, 2020 06:43 PM

மும்பை அணியின் பயிற்சியாளர், மஹேல ஜெயவர்தன ரோஹித் சர்மாவை புகழ்ந்து கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக் கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கு பவர், ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர், மஹேல ஜெயவர்தன ரோஹித் சர்மாவை புகழ்ந்து கூறியுள்ளார், மேலும் அவர்  கூறியது  " ரோஹித் சர்மா  ஒரு இயல்பான தலைவர்" மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் அவர் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும்,  அதற்காகத்தான் ஐபிஎல் போட்டியில் நான்கு முறை வெற்றிபெறுள்ளது என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc