விசுவாசத்தில் காமெடி பண்ண தயாராகும் ரோபோ?!

தல அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் விசுவாசம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக D.இமான் தல படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ய்ர்கனவே கமிட்டாகி இருந்தனர். மேலும் இப்படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகரை தயாரிப்பு தரப்பு அணுகியுள்ளது. அது நம்ம ரோபோ ஷங்கரை தான். இன்னும் இரண்டு நாளில் இது உறுதி செய்யப்படும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment