ஜெ.,மறைவுக்கு பின் சதி..? நேரம் வரும் போட்டுடைப்பேன்- ராம்மோகன்

ஜெ.,மறைவுக்கு பின் சதி..? நேரம் வரும் போட்டுடைப்பேன்- ராம்மோகன்

தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னர் கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராம்மோகன் ராவ் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோத்னை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்திவிட்டனர்.யார் செய்தாலும் எனக்கு கவலையில்லை.நான் சுத்தமானவன்.முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் ஏதோ ஒன்று நடத்திருக்கிறது. என்ன நடந்தது யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் நான் யாரையும் பழி சுத்த விரும்பவில்லை ஆனால் ஒரு சதி நடத்திருக்கிறது.அதை இப்போ கூற முடியாது.நேரம் வரும்போது நான் கூறுவேன் என்று கூறினார்.


Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!