டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை

இந்திய நாட்டின் 70வது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Leave a Comment