குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

 • குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட படவுள்ளது. 
 • குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 • தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மிக சிறப்பான முறையில் 26-ஆம் தேதி  குடியரசு தினவிழாவை  எழுச்சி மிக்க விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்ண காகிதங்கள் மற்றும் மலர்களால் பள்ளி வளாகத்தை  அலங்கரிக்க வேண்டும். குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி  சிறப்பாக கொண்டாட வேண்டும். குடியரசு தினவிழாவில் ,கிராமக்கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள்  உள்ளிட்டோரை அழைத்து விழாவில்  கலந்துகொள்ள வைக்க வேண்டும். தேசிய கொடியை காட்சிப்படுத்தும் போதும் சரி , பயன்படுத்தும் போதும் பிளாஸ்டிக் கொடியாக இருக்கக்கூடாது. குறிப்பாக தேசியக்கொடியை தலைக்கீழாகவோ, கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.]]>

  Latest Posts

  விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
  அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
  அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
  #எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
  #இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
  நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
  #அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு
  #குறைந்த பாடில்லை -இன்றைய நிலவரம் இதோ!
  படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?