ரெமோ பட நடிகை யாருக்கு ப்ரப்போஸ் பண்ண போறாங்க! கையில ரோஸ் பூவோட இருகாங்க!

நடிகை ஸ்ரீதிவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததஹ்ன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்க்கத்தில், தனது கைகளில் ரோஸ் பூவை வைத்திருந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,