ரிலீஸ் ஆகிறது தில்லுக்குத்துட்டு பார்ட் -2 !!!!!

சந்தானம் இவர் தொலைக்காட்சியில் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து   பின்பு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனார்.இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சந்தானம் நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்.வல்லவனுக்கு புல்லும்  ஆயுதம்,தில்லுக்குத்துட்டு ,சக்க போடு போடு ராஜா,இனிமே இப்படித்தான் முதலிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.கடந்த ஆண்டு 2018 ல் இவரின் ஒரு படமும் ரிலீஸாக வில்லை.

தற்போது  ராம்பாலா  இயக்கத்தில்  சந்தானம் மற்றும் ஷிரிதா ஷிவதாஸ்,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் முதலிய நபர்கள் நடித்து உள்ள படம் தில்லுக்குத்துட்டு-2 ஆகும்.இந்த படம் இந்த மாதம் ரிலீஸாவதாக  படக்குழு தெரிவித்துள்ளது. தில்லுக்கு துட்டு 2 படமும் பேய் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment