வாக்களிக்க அனுமதி மறுப்பு! போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் 60% மீனவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்பதால் இவ்வாறு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, 60% மீனவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பதாக காரணம் என்ன?, வாக்களிக்க அனுமதிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment