நோட்டா பட தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு!

நோட்டா பட தயாரிப்பாளருக்கு  , தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு!
தடையை மீறி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ’ரெட் கார்டு போட்டுள்ளது.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார் தற்போது இவர் ‘நோட்டா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment