மீண்டுவா நேசமணி ! அத மட்டும் செஞ்சிருந்தா .... ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

Meet Menduva! Harbhajan Singh tweeted in Tamil

சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.அந்த வகையில் நேற்று  ட்விட்டரில் நேட்டீசன்கள்   என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில் ட்ரெண்டானது.இது தொடர்பாக பல பிரபலங்களும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து மிகவும் பிரபலமானவர். அவர் பதிவிடும் ட்விட் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெரும்.அந்த வகையில் ஹாஸ்டேக் தொடர்பாக  ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்  செய்துள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில்,என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா என்று பதிவிட்டுள்ளார்.

Recently, Twitter has been trending many hashtags on Twitter. Social networkers have been trending on Twitter with the hashtag #PrayForNesamani yesterday. Harbhajan Singh, star of Chennai Super Kings, tweeted in Tamil. Harbhajan Singh tweeted about the hashtag #Pray_For_Neasamani hashtag. My dear friend Allamani has a great love for my yellow turban. If only he wore it today ... Duch! Come back #Pray_For_Neasamani? pic.twitter.com/zGfVbwwrGM - Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019 In a post he posted, my dear friend Alliman has a fondness for my yellow turban. If only he wore it today ... Duch! Return to Nessa posted.