அஜித் மகள் அணிக்காவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால்

By Fahad | Published: Apr 06 2020 06:18 AM

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர்தான் குட்டி நடிகை அனிகா சுரேந்திரன். இவரது நிறுவனம் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனது அன்மை புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது கலக்கலான புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,