பருவமழையை எதிர்கொள்ளத் தயார் - வருவாய் நிர்வாக ஆணையர்

பருவமழையை எதிர்கொள்ளத் தயார் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்

By venu | Published: Oct 30, 2019 11:55 AM

பருவமழையை எதிர்கொள்ளத் தயார் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற கணிப்பு உள்ளது.மாநில, தேசிய மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலில் உள்ள 5 படகுகளில் 2 படகுகளின் மீனவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc